போலீஸுக்கு ஷாக் கொடுத்த புதுச்சேரி சந்துருஜி..யார் இவர் ?

  • 4 years ago
சினிமா நடிகைகளை சொகுசு விடுதியில் அடைத்துவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், புதுச்சேரியைச் சேர்ந்த சந்துருஜியை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கைதுசெய்துள்ளது.

Reporter - ஜெ.முருகன்
Photos - அ.குரூஸ்தனம்

Recommended