மனைவியின் அன்பால் திருந்திய திருடன் கமலக்கண்ணன் !

  • 4 years ago
சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய கமலக்கண்ணன், கொத்தனார் வேலை பார்த்தார். அப்போது அறிமுகமான நண்பர்களால் திருட்டு வழக்குகளில் சிக்கினார்.
Reporter - எஸ்.மகேஷ்

Recommended