இது ஏமாற்றம்தான்...ட்ரம்ப்பின் முடிவுக்கு சுந்தர் பிச்சையின் ரியாக்ஷன் !

  • 4 years ago
``கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்தச் சூழலில் இவை பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அங்கீகரிப்பதன் மூலமாக அமெரிக்க குடிமக்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.”

Reporter - ராம் சங்கர் ச

Trump Suspends Visas Allowing Hundreds of Thousands of Foreigners to Work in the U.S.
The move is fiercely opposed by business leaders, who say it will block their ability to recruit critically needed workers from countries overseas.

Recommended