இது விஜயபாஸ்கர் மாநிலமா..?! - அதிரடி காட்டிய எடப்பாடி !

  • 4 years ago
*One Month FREE FREE FREE*
விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!

உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.

கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்!
Link : https://bit.ly/GiftFromVikatan

#StayHomeStaySafe #Vijayabhaskar #MinisterVijayabhaskar #EdappadiPalnisamy #EPS #Tamilnadu #CoronaUpdates #ADMK #CoronaVirus #Covid19

அன்றைக்கு ஜெயலலிதாவைக் குளிர்விக்க, கதை மாலையைக் கட்டித் தொங்க விட்ட விஜயபாஸ்கர், இன்று தன்னைப் பற்றியே புகழாரக் கதைகளைப் பரப்பியதால் ஓரம்கட்டப்பட்டிருக்கிறார். விஜயபாஸ்கருக்கு என்ன நடந்தது?

Reporter - எஸ்.ஏ.எம். பரக்கத் அலி