லட்சக்கணக்கில் மோசடி...தூத்துக்குடி இளைஞரின் அதிர்ச்சிப் பின்னணி!

  • 4 years ago
Reporter- எஸ்.மகேஷ்

திருநங்கைகளுடன் பழகும் தூத்துக்குடி இளைஞர், தன்னை நேவி ஆபீஸர் என அறிமுகப்படுத்திக்கொள்வார். பின்னர் அவர்களைக் காதலிப்பதாகக் கூறி பணத்தை வாங்கி ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். #NewsToday #Shocking #Cheating #Transgender

Recommended