பார்வையற்ற தந்தை, வயோதிகத் தோற்றத்தில் தாய் - மாற்றுத்திறனாளி வெங்கடேஷின் கதை

  • 4 years ago
குப்பையில் கிடக்கும் தங்கப் பொம்மைகளைப்போல அழுக்கு படிந்த அழகிய மூன்று குழந்தைகள் துறுதுறுவென விளையாடுகிறார்கள். பிறகு விளையாடிய இடத்திலேயே தூங்குகிறார்கள். வீட்டுக்குள் தூங்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லாத இன்றைய சூழலில், பள்ளிப்பாளையம் சந்தைப்பேட்டைப் பேருந்து நிழற்கூடத்தில் தூங்கும் இந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. இந்தக் குழந்தைகளுக்கு வறுமை மட்டுமல்ல, இங்கிருக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து காத்திருக்கிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது.

Reporter - வீ கே.ரமேஷ்
Photographer - எம்.விஜயகுமார்

An emotional real-life story of Venkatesh -Satya who stayed near platforms with their 3 kids. They want their children to study and so they asked for help.