இன்ஜினியருக்குப் படிச்சிட்டு ஏன் பூக்கடை வெச்சிருக்கேன் தெரியுமா?

  • 4 years ago
வித்தியாசமாக தனது கடைக்கு, `இன்ஜினியர் பூ கடை' என்று பெயர் வைத்துள்ள அவர், கூடவே `கஸ்டமரே துணை' என்று எழுதி, குளித்தலைப் பகுதி மக்களைக் கவர்ந்து வருகிறார். கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் அருகில் இருக்கிறது, அந்த `இன்ஜினியர் பூ கடை!'.

Reporter - துரை.வேம்பையன்
Photos - நா.ராஜமுருகன்
An engineer runs a flower shop in Kulithalai near Trichy. He shares his own life experience here.