`உங்க Browsing History-க்கு இவ்ளோ மதிப்பா?!'ஷாக் பின்னணி #Avast

  • 4 years ago
பாதுகாப்பு வேண்டிப் பதிவிறக்கப்படும் அவாஸ்ட் ஆன்டி-வைரஸே, நமது தகவல்களை வைத்து எப்படி வியாபாரம் பார்க்கிறது என்ற திடுக்கிடும் ரிப்போர்ட் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Reporter - ம.காசி விஸ்வநாதன்,மெர்லின் ஜெயசிங்