"என் மகனை பார்த்து இரண்டு வாரங்கள் ஆகின்றன" - மனஅழுத்தத்தில் செவிலியர்கள் | #Corona

  • 4 years ago
கொரோனா வைரஸால் இத்தாலி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த வைரஸால் இத்தாலியில் இதுவரை 20,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 1,400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், மருத்துவமனைகளில் தொடர்ந்து பணியாற்றி வைரஸுக்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்களும் செவிலியர்களும் தீவிரமான சோர்வையும் மன அழுத்தத்தையும் எதிர்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Credits:
Script -Ram Shankar