தொழில்நுட்பத்தால் அழிந்த நீர்முழுகி கப்பல்! | Russian Kursk Submarine Disaster
  • 3 years ago
வல்லரசு நாடுகள் எல்லாமே நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்திருக்கின்றன. அவை தொழில்நுட்ப வசதிகளில் கில்லி. தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலவ விடப்பட்ட பல நீர்மூழ்கிக் கப்பல்களை அதே தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தேடவும் வைத்திருக்கின்றன. சிலவற்றைக் கண்டுபிடித்தார்கள். சிலவற்றை குற்றுயிரும் கொலையுயிருமாக மீட்டார்கள். தேடியது போதுமென சில கப்பல்களை அப்படியே விட்டுவிட்டார்கள். அப்படி தொலைந்து போய், பிறகு தேடிக் கண்டுபிடித்து கடலுக்குள் அப்படியே விட்டுவிட்டு வந்த ஒரு கப்பல்தான் "இன்விசிபிள் குர்ஸ்க்"

Credits :
Script - George Antony

In 2000, one of the worst peacetime submarines accidents ever took place off the coast of Russia. A huge explosion sank the giant nuclear-powered submarine Kursk, killing most of its crew and stranding nearly two dozen survivors hundreds of feet underwater. The True and unknown Story of the Russian Kursk Submarine Disaster