"இது கொடூரமான விபத்து....ஆனால்" - கமல்ஹாசன் #Indian2

  • 4 years ago
பூந்தமல்லி அடுத்த ஈ.வி.பி பிலிம் சிட்டியில் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் பலி. 10-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். படப்பிடிப்பு தளத்திற்கு அருகில் உள்ள மருத்துவமனையில் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Indian2Accident #Indian2 #Kamal #Shankar

கிரேனின் மேல் கட்டப்பட்டிருந்த அதிக எடை கொண்ட ராட்சத லைட் எதிர்பாராத விதமாக சரிந்த விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Credits:
Script - Prem Kumar S.K

Recommended