பறைதான் என் வலியை போக்கிச்சு..படிப்பை கொடுத்துச்சு! கல்பனா Inspirational story

  • 4 years ago
ஒரத்தநாடு அருகே உள்ள ஆதனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா. இவர் குடும்ப வறுமையால் பள்ளியில் படிக்கும் போதே பறை இசைக்க சென்று தன் குடும்பத்தை காப்பாற்றி வருவதுடன் அதன் மூலம் தானும் படித்து தன் தம்பியையும் இன்ஜீனியருக்கு படிக்க வைத்து வருகிறார். பறை தந்த படிப்பு ஒன்றே குடும்பத்தின் வறுமையான பாதையை மாற்றும் எனவும் நம்புகிறார்.

நிருபர்: கே.குணசீலன்
வீடியோ: ம.அரவிந்த்
வீடியோ எடிட்டிங்: வே. கிருஷ்ணவேணி