ஆசிரியைக்காக கதறி அழுத மாணவர்கள்...கலங்கிய டீச்சர் !

  • 4 years ago
இடுக்கி மாவட்டம் கரிங்குன்னத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவந்தவர் கேஆர் அம்ரிதா. ஆசிரியை அம்ரிதா பள்ளியை விட்டுச் செல்வதை அறிந்து மாணவர்கள் அவரை தடுக்க முற்பட்டனர். ஒருகட்டத்தில் மாணவர்களும் அழுதுகொண்டே ``எங்களை விட்டு போகாதீர்கள் டீச்சர்" எனக் கத்திக்கொண்டே இருக்க அங்குள்ளவர்களை இந்தக் காட்சி நெகிழவைத்தது.

Reporter - மலையரசு

Recommended