7 மணிநேரமாக அடித்து லாரியில் ஏற்றப்பட்ட யானை!

  • 4 years ago
திருச்சி யானைகள் மறுவாழ்வு காப்பகத்துக்கு வனத்துறை அதிகாரிகள், காஞ்சி காமகோடி பீடத்துக்குச் சொந்தமான மூன்று யானைகளைக் கொடுமைப்படுத்திக் கொண்டுவந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Recommended