60 ஊழியர்கள்...30 கோடி டர்ன் ஓவர்! வித்யாவின் Success Story !

  • 4 years ago
தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் தொடர் இது. இந்த இதழில், சென்னையைச் சேர்ந்த லேபிள் பிரின்ட்டிங் தொழில் நிறுவனமான `ஆர்.எஸ் மேனுஃபேக்சரிங்’கின் உரிமையாளர், வித்யா.

Reporter - Anandaraj | Photographer - Kumaragurubaran

Recommended