இறுதி சடங்கின்போது உயிரோடு திரும்பிய இளைஞர்...தெலங்கானாவில் அதிசயம்!

  • 4 years ago
தெலங்கானா மாநிலம் பில்லமாரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 18 வயதான கந்தம் கிரண். கடந்த மாதம் 26-ம் தேதி அதிக காய்ச்சல் காரணமாக இவர் அங்குள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended