அந்தஸத்தை இழந்ததா காஷ்மீர்? சட்டப்பிரிவு 370 & 35A ? #Article370 #Kashmirintegrated

  • 4 years ago
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்காக செயல்படுகிறது சட்டப்பிரிவு 370. இந்தியா - பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு, இந்தியாவோடு காஷ்மீரை இணைத்துக் கொள்ள அப்போதைய ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் இணைப்பிற்கான ஒப்பந்தத்தை முன்வைத்தார். அதன்படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. #Article370 #370scrapped #StandwithKashmir #kashmiroperation

Recommended