ரத்தம் சொட்டச்சொட்ட சண்டை...Zero Haters 'ஹெச்.பி.கே'! #HBK

  • 4 years ago
தமிழ் சினிமாவில், விக்ரம் என்றால் ரெஸ்ட்லிங்கில் ஷான் மைக்கேல்ஸ். பெரும்பாலான ரசிகர்களால் கொண்டாடப்படுகிற ஷான் மைக்கேல்ஸுக்கு, ஹேட்டர்ஸ் மிகக் குறைவு. காரணம், ரெஸ்ட்லர், ஃபைட்டர் என்பதையெல்லாம் தாண்டி ஷான் ஒரு நல்ல என்டர்டெயினர்.