18 ஆண்டுகளுக்கு முன்பே சகாயம் கொடுத்த `தண்ணீர்த் தீர்வு'!

  • 4 years ago
தண்ணீர் வணிகப்பொருளாகிவிட்டதில் வருத்தம்தான். இயற்கையின் கொடை தண்ணீர். அது அனைவருக்கும் பொதுவானது. அனைத்து இடத்திலும் கிடைக்கக்கூடிய பொருள். அதுவே, ஒரு வணிகப் பொருளாகி பாதிப்பை உருவாக்கக்கூடிய அளவுக்கு உருவாகிவிட்டது. இது வருத்தத்துக்குரிய விஷயம்தான். தண்ணீரைச் சுரண்டுதல் நீடிக்கும்போது, நிலத்தடி நீர் பாதிக்கப்படும்.

Recommended