சீரிய சந்திரபாபு...செக் வைத்த ஜெகன்மோகன் ரெட்டி!

  • 4 years ago
ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றதிலிருந்து அவருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது.