மது பழக்கத்தால் விளைந்த விபரீதம்..! சிறுமிக்கு நடந்த கொடுமை! #Shocking

  • 4 years ago
வீட்டில் ஏற்பட்ட சண்டை காரணமாக வெளியில் சென்றாள் சிறுமி. அவளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதைப்போல நடித்த பெண்கள், சிறுமிக்கு செய்த கொடுமைகளைக் கேட்டு பெற்றோர், உறவினர்கள், போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Recommended