ஒரு காலத்துல செமயா வாழ்ந்தவரு...யார் இந்த வண்டலூர் புண்ணியகோடி?

  • 4 years ago
"15 வருஷம் ஆகுது விவசாயம் செஞ்சு. திரும்பவும் விவசாயம் பண்ணணும்னு ஆசையிருக்கு. எனக்கும் 60 வயசு ஆகிடுச்சு. இனி வேலைசெய்ய உடம்பும் ஒத்துழைக்காது. ஆளும் கிடைக்காது.

Recommended