எனக்கும் ஒரு தேன்மிட்டாய் கொடுங்க…! மிட்டாய்க்கு அடிமையான ஊர் மக்கள் !

  • 4 years ago
"பெரிய பெரிய டாக்டர், வக்கீல், அரசு அதிகாரிகள்கூட என்னை எங்கு பார்த்தாலும் காரை நிறுத்தி, `அண்ணே, ஒரு மிட்டாய் குடுங்க!'னு வாங்கிச் சாப்பிட்டுட்டுப் போவாங்க!"