அந்த மாதிரி படங்களைப் பார்க்க சொல்லுகிறார்! கதறிய ஆதரவற்ற சிறுமிகள்!

  • 4 years ago
திருவண்ணாமலை மகாசக்தி நகர் பகுதியில், அரசு அனுமதியின்றி அருணை குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வந்துள்ளது.இந்தக் காப்பகத்துக்கு முறையான அனுமதி வாங்கினார்களா எனத் தெரியவில்லை என்று மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய புகார் சென்றது.