இவர்தான் CSK வீரர்களின் `ஆல் இன் ஆல் அண்ணா'! #CSK #IPL

  • 4 years ago
ஐ.பி.எல் தொடரில் எந்த அணிக்கும் இல்லாத ரசிகர் பட்டாளம், இந்த அணிக்குக் கொஞ்சம் அதிகம். சென்னையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தைக் காணவே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்குப் படையெடுத்தது நினைவிருக்கலாம். கேப்டன் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கியபோது, ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் வைரல் வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டானது. அந்த வீடியோவில் தோனி மட்டுமல்ல, அவருடன் இன்னொருவரும் கிரவுண்டுக்குள் என்ட்ரி தருவார். அவர்தான் சி.எஸ்.கே-வின் `ஆல் இன் ஆல் அண்ணா’ கோதண்டம்! #CSK

Recommended