இடம்மாறி இருந்த உடல் உறுப்புகள்...அதிர்ந்துபோன ஆராய்ச்சி மாணவர்கள்!

  • 4 years ago
வடமேற்கு பசிபிக் பகுதியைச் சேர்ந்த ரோஸ் மேரி பென்லி என்ற மூதாட்டி 2017-ம் ஆண்டு தனது 99-வது வயதில் உயிரிழந்தார். அவரின் உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம்செய்தனர் உறவினர்கள்.

Recommended