ஒரு காட்டையே உருவாக்கி அசத்திய தமிழ் பெண் சரோஜா!

  • 4 years ago
கரூரைச் சேர்ந்த சரோஜா என்ற பெண்ணோ, வறட்சி மிகுந்த தனது ஊரில் இருக்கும் தனது தோட்டத்தில், 1 ஏக்கர் நிலத்தில், பல்வேறு மரங்களை வளர்த்து, `நந்தவனம் காடு' என்ற பெயரில் காட்டை உருவாக்கி அசத்தியிருக்கிறார். சமீபத்தில் டெல்டாவை பலிகடாவாக்கிய கஜா புயலின் கோர தாண்டவத்திலிருந்து இவரது வெள்ளாமையை இந்தக் காடு காத்ததாகப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்.

Recommended