பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ..! அ.தி.மு.க புள்ளிகளுக்குத் தொடர்பா?!

  • 4 years ago
"நான் பெரும் உண்மையைச் சொல்லப் போகிறேன். அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சப்போர்ட்டும், வழக்கறிஞர்கள் சப்போர்ட்டும் வேண்டும். என் உயிரே போனாலும் பரவாயில்லை. இதில் பலபேர் உள்ள இருக்காங்க. பல உண்மைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. இப்படிக்குத் திரு!" என்று பகீர் கிளப்பியது ஆடியோ.

Recommended