ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்! படுகொலையின் அதிர்ச்சி பின்னணி!

  • 4 years ago
திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில், கொலையாளியைப் பிடிக்க தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது காவல்துறை.

Recommended