பிரச்சார வாகனத்தில் இவ்வளவு சொகுசு வசதிகளா...?

  • 4 years ago
தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ``அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...” என்று முழங்கியபடி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நம்மை நோக்கிவரத் தயாராகி வருகிறார்கள். அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதுதான் பிரதானமாக இருந்தாலும், அவர்கள் பவனிவரும் பிரசார வாகனம் குறித்த விசாரணையிலும் நம்மவர்கள் அலாதியான ஆர்வம் காட்டுவார்கள்.