3 மணிநேர போராட்டம்! 10 பேரை மீட்ட டெலிவரி பாய்!

  • 4 years ago
தீவிரமாக எரிந்துகொண்டிருந்த தீயையும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்றுள்ளார் சித்து. அவர் உள்ளே சென்றபோது புகையும் அதிகமாக இருந்ததால் மூச்சுவிடக்கூட முடியாத சூழலே அங்கே இருந்திருக்கிறது. ஆனால், அவற்றையும் அவர் ஒரு பொருட்டாக நினைக்கவே இல்லை. மூன்று மணி நேரம் மக்களை மீட்கும் வேலையில் தீவிரமாக இருந்த சித்து எல்லோரையும் மீட்ட பின்பு அங்கிருந்த தீயணைப்புப் படை வீரரிடம் தனக்கு லேசாக வலிப்பதாகச் சொல்லியுள்ளார்.

Recommended