காடுவெட்டி குரு தாயார் கதறல்!வைரல் வீடியோ !

  • 4 years ago
``கட்சி கட்சின்னு சொல்லி என் மகன் குருவை அழித்துவிட்டீர்கள். இப்போது எதுக்குடா என் பேரனை கூப்பிடுகிறீர்கள். என் குடும்பத்தை அழித்த நீங்கள் நல்லா இருக்கமாட்டீங்கடா" என்று காடுவெட்டி குருவின் அம்மா பா.ம.க-வினரை சரமாரியாகத் திட்டிய வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகப் பரவி வருகிறது.