மேகமலை போறீங்களா... அப்போ இதையெல்லாம் மிஸ் பண்ணாதிங்க!

  • 4 years ago
ஊட்டி, கொடைக்கானல், மூணாறு வரிசையில் ஜம்முனு வந்து அமர்ந்துகொண்டிருக்கிறது மேகமலை. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை, பெயருக்கு ஏற்றார்போல மேகங்கள் தவழ்ந்து செல்லும் ஓர் அழகிய இடம். மேற்குத்தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள மேகமலை, வன உயிரின சரணாலயமாக விளங்குகிறது.

Recommended