17 அறுவை சிகிச்சைகள்...40 மருத்துவர்கள்! போராடிய குழந்தை!

  • 4 years ago
தியோ ஃபிரை என்ற இந்தக் குழந்தை 2017-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தில் உள்ள லிவர் புல்லில் பிறந்தது. தான் பிறந்த அடுத்த 18-வது நாளில் தன் மரணத்துடன் போராடத்தொடங்கிவிட்டான் இந்த வீரன்.