கொடநாடு மரணங்கள் பின்னால் எடப்பாடியா? வெளியான அதிர்ச்சி வீடியோ!

  • 4 years ago
ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த மர்ம மரணங்களுக்கு பின்புலமாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்டுள்ளார்.

Recommended