ஸ்விக்கி பாய்ஸ் வேற லெவல்! நெகிழும் முதல் டெலிவரி பெண்!

  • 4 years ago
சென்னையில் பல பகுதிகளில் ஸ்விக்கி டெலிவரி ஊழியர்களை நாம் பார்க்க முடியும். ஆனால் அந்த வேலையில் பெண்களைப் பார்ப்பது மிகவும் குறைவு. அந்தக் குறையைப் போக்க தற்போது பெண்களும் டெலிவரி பணியில் இணைந்துவிட்டனர். தமிழகத்தின் முதல் ஸ்விக்கி டெலிவரி பெண்ணான ஜெயலஷ்மியை நாம் தொடர்புகொண்டு பேசினோம். ஸ்விக்கி பாய்ஸ் வேற லெவல்! நெகிழும் முதல் டெலிவரி பெண்.

Recommended