சிறுமியின் பெற்றோரை 12 மணி நேரம் அலைக்கழித்த மர்மநபர்!

  • 4 years ago
ஹரிணி பாப்பா என்கிட்டதான் இருக்கு. இரண்டரை லட்சத்தோடு வாங்க. குழந்தையைக் கொடுக்கிறேன்" என்று இணைந்த கைகள் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை மதுரையில் 12 மணி நேரம் மர்ம நபர் ஒருவர் அலைக்கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Recommended