சாதிக்க துடிக்கும் ஹனானுக்கு முதல் நாளே ரூ.3,500 லாபம்! #Kochi #Hanan

  • 4 years ago
தன் மீதான விமர்சனங்களைக் கண்டு துவண்டுவிடாத ஹனான், கடுமையாக உழைக்கத் தொடங்கியுள்ளார். முன்பு, கல்லூரி முடிந்ததும் சாலையோரத்தில் மீன் விற்றுக்கொண்டிருந்த ஹனான், தற்போது மீன் விற்பனை செய்வதற்காக நவீன வசதிகள்கொண்ட வாகனத்தை வங்கியில் லோன் எடுத்து வாங்கியுள்ளார்.