விமானத்தை ஹோட்டலாக மாற்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விவசாயி!

  • 4 years ago
வடகிழக்கு சீனாவைச் சேர்ந்தவர் விவசாயி ஜூ யூ (Zhu Yue). இவருக்கு தன் சிறுவயதிலிருந்தே விமானத்தில் பயணிக்க வேண்டும், அதுவும் சொந்த விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தனக்கு நடுத்தர வயது வந்ததும் தன்னால் விமானத்தை வாங்கி அதில் பறக்க முடியாது என்பதை உணர்ந்த ஜூ தனக்கென சொந்தமாக புதிய விமானம் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார். பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த ஜூ யூ அதன் பிறகு வெங்காயம், பூண்டு ஆகியவற்றை விளையச்செய்யும் விவசாயியாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து கையூன் என்ற நகரத்தில் ஒரு தொழிற்சாலையில் வெல்டிங் வேலையும் செய்துவந்துள்ளார்.

Recommended