நிறைய அவமானங்கள்! நிறைய பேச்சுகள்! கலங்கும் ரச்சிதா! #RachithaDinesh #saravananmeenakshi

  • 4 years ago
ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பிரச்னைகளை எதிர்கொண்டேன். ஷூட்டிங் ஸ்பாட் நல்ல சூழலாக இல்லை. நிறைய அவமானங்கள். எனக்கு நிகழ்ந்த அந்த அவமானங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய இடத்தில் இருந்தவர்கள் கேட்காமல் நழுவினார்கள். மொத்தத்தில் இந்த சீஸன் என்னை ரொம்பவே காயப்படுத்திட்டுப் போயிடுச்சு!'' - `சரவணன் மீனாட்சி' சீரியல் நிறைவடைந்து ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த சீரியலின் ஹீரோயின் ரச்சிதாவிடமிருந்து இப்படியொரு குமுறல்.

Recommended