சின்ன இடம்...பறக்கும் பார்சல்...சூடான பிரியாணி! #Vellore #AmmaBiriyani

  • 4 years ago
வேலூர், பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருக்கிற `அம்மா ரெஸ்டாரன்ட்’ இதற்கு நல்லதோர் உதாரணம். சின்ன இடம்தான். மாடியில் 15 பேரும் கீழே, 10 பேரும் அமர்ந்து சாப்பிடலாம். இறுக்கமான டைனிங். காலை 11 மணியில் இருந்து 4 மணி வரை ரெஸ்டாரன்ட் நிறைந்தே இருக்கிறது. குறைந்தது பத்துப்பேராவது அமர இடமில்லாமல் காத்திருக்கிறார்கள். குண்டான், குண்டானாக பிரியாணி தயாராகி வந்துகொண்டேயிருக்கிறது.


#MuttonBiriyani #ChickenBiriyani #Biriyani

Recommended