குறும்படத்தை போட்டு வீட்ட இரண்டு ஆக்கிடீங்களே பிக் பாஸ் ! |Biggbosstamil

  • 4 years ago
பொன்னம்பலத்தை, ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் இணைந்து இந்தியில் பேசி கிண்டலடித்த விவகாரம் தொடர்பான பஞ்சாயத்துதான் இன்றைய ஹைலைட். தாங்கள் பொன்னம்பலம் பற்றி பேசியதை கமல் முன்பு அவர்கள் ஒப்புக் கொண்டதால் குறும்படம் போடப்படாமல் தப்பித்தார்கள்.


Aishwarya and yashika was making fun of ponambalam in yesterday episode