சாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி ?

  • 4 years ago
பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை மாணவியாகப் பலருக்கும் அறிமுகமான அதே ஈஸ்வரியைக் கொலைகாரியாக மாற்றியதுதான் காலத்தின் கோலம்…சென்னை டாக்டர் கொலையில் மாணவி ஈஸ்வரி கொடுத்துள்ள வாக்குமூலம் போலீஸாரை மட்டுமல்ல; பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.





My life was spoiled by doctor so i killed him says student easwari.

Recommended