எல்லாமே சினிமாவுக்காக பண்ணின வீடியோஸ்தான்! | Musically Chitra Kajal

  • 4 years ago
மியூசிக்கலி ஆப்பைத் தெரிந்தவர்களுக்கு நம்ம சித்ராவைத் தெரியாமல் இருக்கவே இருக்காது. சமூகவலைதளங்களில் ரணகள வீடியோவுக்காகவே வைரலானவர்."இப்போ மலேசியா சிங்கப்பூர் என எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்கா. நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்கிறார் சமீபத்திய `மியூசிக்கலி' வைரல் சித்ரா.
















Musically Chitra Interview

Recommended