டி.வி-க்கு பேட்டி கொடுத்தா கைது! சேலம் நிலவரம்!

  • 4 years ago
கடந்த 18ம் தேதி பசுமைச் சாலைக்கு நிலங்களைக் கையகப்படுத்த நில அளவீடு செய்து முட்டுக்கல் நடும் பணி சேலத்தின் எல்லைப் பகுதியான மஞ்சவாடி கனவாய் பகுதியிலிருந்து தொடங்கி அடிமலைப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வீராணம் வரை அளவீடு செய்யப்பட்டது. இப்பகுதியில் சிறப்பு வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த் துறை ஊழியர்களும், சேலம் வடக்குச் சரக உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர்.



chennai to salem express way work and people protest

Recommended