இளைஞர்களை ஈர்த்த திருமுருகன் காந்தி ! இனி போராட்டங்களில் தீவிரம் காட்டமாட்டார் !

  • 4 years ago
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை உச்சகட்டத்தில் இருந்த 2009-ம் ஆண்டு 'மே பதினேழு இயக்க'த்தை துவக்கினார் திருமுருகன் காந்தி. 'ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்கு இலங்கை அரசு மட்டும் காரணம் அல்ல, இந்திய அரசும், சர்வதேச அரசியலுமே இந்த இனப்படுகொலைக்கு காரணம்' என்ற இவரது வாதம் பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது.

may 17 coordinator thirumurugan gandhi targeted.

Recommended