13 கிலோ மனுக்களை தூக்கி எறிந்த கலெக்டர் !

  • 4 years ago
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தண்டபாணி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள கூத்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளியான இவருக்கு தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலத்தைக் கடந்த 2008 ம் ஆண்டு ரியல் எஸ்டேட்காரர்கள் அபகரித்துவிட்டது குறித்து பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளார்.





A man comes with petitions weighting 13 kgs to cuddalore district collector office.

Recommended