இந்தியா தவிர்க்க முடியாதோர் அரசியல் குரல் கருணாநிதி! #Karunanidhi95

  • 4 years ago
திராவிட முன்னேற்றக் கழகம் ஏறத்தாழ 50 ஆண்டுகளைக் கடந்த பிறகுதான் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் பிறந்தோம். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, எங்களுக்குத் தெரிந்த அரசியல்வாதிகள் என்றால் இருவர் மட்டுமே. ஒருவர் கருணாநிதி; மற்றொருவர் ஜெயலலிதா. ஊர்களில் கட்சிப் பொதுக்கூட்டம் நடக்கும் நேரங்களில், எந்தக் கட்சியின் கூட்டம் என்பதை தூரத்தில் இருந்தே சொல்லிவிடும் குழந்தைகளாக நாங்கள் இருந்தோம்.

A letter to karunanidhi from a common man.

Recommended