இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பேப்பர் பாட்டில் !

  • 4 years ago
பிளாஸ்டிக் குப்பைகள்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றன. அதிலும் பயன்படுத்திய பிறகு தூக்கி எறியும் வாட்டர் பாட்டில்கள் எங்கும் நிறைந்துகிடக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்கள் இல்லாத இடமே பூவுலகில் இல்லை என்றளவுக்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இந்தக் கழிவுகளால், பெய்யும் மழைநீர் மண்ணுக்குள் செல்ல முடிவதில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதும் தடுக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகள் ஏற்படும் என்ற விழிப்பு உணர்வு தற்போது அதிகரித்திருக்கிறது. ஆனாலும் அதன் பயன்பாடு குறையவில்லை.


ecofriendly plasticfree bottle introduced

Recommended