முகாமே அதிரும் அளவுக்கு பிளிறிய யானை ! - ஏன் தெரியுமா ? | அத்தியாயம் 5

  • 4 years ago
ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

பள்ளிப் படிப்பை தாண்டாதவர் கிருமாறன். பழங்குடி இனமான குறும்பர் இனத்தைச் சார்ந்தவர். அவரது அப்பா யானை மாவூத்தாக பணிபுரிகிற காலத்தில் அவரோடு சேர்ந்து பயணித்ததில் யானைகள் மீது ஈடுபாடு கொள்கிறார். சிறு வயதில் அப்பாவின் யானை மீது ஏறுவது குளிப்பாட்டுவது என குதூதகலமாக இருக்கிறார். யானையும் யானை சார்ந்த இடமென்பதால் தானும் ஒரு நாள் யானையை வழிநடத்துவது போல கனவு காண ஆரம்பிக்கிறார். அந்தக் கனவை நோக்கியே பயணிக்கிறார்.







what happened when kumki faced an elephant which was angry.

Recommended